TNPSC Thervupettagam
April 20 , 2019 2048 days 923 0
  • கான மயில் (Great Indian Bustard) இனத்தின் (அர்டியோடிஸ் நிக்ரிசெப்ஸ்) ஒரே வாழிடமாக இந்தியா விளங்குகின்றது. இது ஒரு “உயர் அச்சுறுத்தல் நிலை இனமாகும்.”
  • தேசியப் பசுமைத் தீர்ப்பாயமானது கான மயிலின் எண்ணிக்கை குறித்த “தகவல் அறிக்கையை” சமர்ப்பிக்குமாறு மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தை அறிவுறுத்தியுள்ளது.

  • இராஜஸ்தானில் உள்ள காற்றாலைத் திட்டங்கள் மற்றும் மின் பரிமாற்ற இணைப்புகள் ஆகியவற்றினால் கான மயில் சந்திக்கும் அபாயங்கள் குறித்து எடுத்துக் காட்டுவதற்காக வனவிலங்கு மற்றும் சுற்றுச் சூழல் நல மையத்தினால் (CWEL - Centre for Wildlife and Environment Litigation) ஒரு மனுவானது தாக்கல் செய்யப்பட்டது.
  • இராஜஸ்தானின் பாலைவன தேசியப் பூங்காவில் 150 கான மயில்கள் மட்டுமே காணப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்