TNPSC Thervupettagam
December 23 , 2020 1438 days 757 0
  • இந்திய வனவிலங்கு மையமானது GIB (Great Indian Bustard) பறவையின் வாழ்விடங்களில் செல்லும் அனைத்து மின் பகிர்மானத் தொடர்களையும் நிலத்துக்கு அடியில் அமைக்கப் பரிந்துரைத்துள்ளது.
  • GIB என்பது இந்தியா மற்றும் பாகிஸ்தானில் வாழும் ஒரு பறவை இனமாகும்.
  • GIB ஆனது இராஜஸ்தானின் மாநிலப் பறவையாக விளங்குகின்றது.
  • அதிக அளவிலான GIB பறவைகள் இராஜஸ்தானில் காணப்படுகின்றன.
  • GIB பறவையைப் பாதுகாக்கும் சரணாலயங்கள் பின்வருமாறு:
    • பாலைவன தேசியப் பூங்கா, இராஜஸ்தான்
    • கட்ச் கானமயில் சரணாலயம், குஜராத்
    • கான மயில் சரணாலயம் அல்லது ஜவஹர்லால் நேரு கானமயில் சரணாலயம், மகாராஷ்டிரா.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்