TNPSC Thervupettagam

கான் காகஃப் தங்கக் கோப்பை

July 10 , 2019 1838 days 662 0
  • மெக்ஸிகோவின் ஆடவர் கால்பந்து அணியானது இறுதிப் போட்டியில் 1 – 0 என்ற கணக்கில் அமெரிக்க அணியை வீழ்த்தி கான் காகஃப் தங்கக் கோப்பையை வென்றது.
  • இது மெக்ஸிகோவின் 8-வது தங்கக் கோப்பைப் பட்டமாகும்.
கான் காகஃப் கோப்பை
  • இது வடக்கு, மத்திய அமெரிக்கா மற்றும் கரிபியன் பிராந்தியத்தின் சர்வதேச ஆடவர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஆகும்.
  • இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டியானது 1963 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்