TNPSC Thervupettagam

கான் குவெஸ்ட் 2019 – வருடாந்திர இராணுவப் பயிற்சி

June 24 , 2019 1887 days 572 0
  • வருடந்தோறும் நடைபெறும் பன்னாட்டு அமைதிப்படை இராணுவப் பயிற்சியான கான் குவெஸ்ட் 2019 ஆனது மங்கோலியாவில் தொடங்கியது.
  • இது மங்கோலியா, சீனா, ஜெர்மனி மற்றும் இந்தியா உள்ளிட்ட 38 நாடுகளின் பங்களிப்பைக் கொண்டுள்ளது.
  • பெனின், ஸாம்பியா, மால்டோவா, ருவாண்டா, டோகோ, இஸ்ரேல் மற்றும் ஜோர்டான் ஆகிய ஏழு நாடுகளின் அமைதிப் படையானது முதன்முறையாக இப்பயிற்சியில் பங்கேற்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்