TNPSC Thervupettagam

கான் குவெஸ்ட் 2023 பயிற்சி

June 23 , 2023 394 days 227 0
  • "எக்ஸ் கான் குவெஸ்ட் 2023" எனப்படும் இந்தப் பன்னாட்டு அமைதி காப்புக் கூட்டுப் பயிற்சியில், 20 நாடுகளைச் சேர்ந்த இராணுவக் குழுக்கள் மற்றும் பார்வையாளர்கள் பங்கேற்கின்றனர்.
  • இந்திய இராணுவம் சார்பாக கர்வால் ரைபிள்ஸ் படைப்பிரிவு இதில் பங்கேற்றது.
  • 14 நாட்கள் அளவிலான இந்தப் பயிற்சி மங்கோலிய நாட்டினால் நடத்தப் படுகிறது.
  • இது இந்தப் பயிற்சியில் பங்கேற்கும் நாடுகளின் இயங்குந் தன்மையை மேம்படுத்துதல், அவர்தம் அனுபவத்தைப் பகிர்தல் மற்றும் ஐக்கிய நாடுகளின் பல்வேறு அமைதி காப்பு நடவடிக்கைகளுக்காக (UNPKO) சீருடைப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதை ஒரு முக்கிய நோக்கமாகக் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்