TNPSC Thervupettagam

காபி கனெக்ட் கைபேசி செயலி

September 6 , 2018 2144 days 609 0
  • மத்திய வணிகம் & தொழில்துறை மற்றும் வான்போக்குவரத்து அமைச்சர், காபி பங்குதாரர்களுக்காக காபி கனெக்ட் இந்தியா காபி ஃபீல்டு ஃபோர்ஸ் செயலி மற்றும் காபி ‘க்ரிஷி தரங்கா’ டிஜிட்டல் கைபேசி நீட்டிப்பு சேவைகளை அறிமுகப்படுத்தினார்.
  • இந்த காபி கனெக்ட் செயலியானது, அந்தத் துறை செயலர்களின் பணிகளை எளிமைப்படுத்தவும் பணித்திறனை அதிகரிக்கவும் உருவாக்கப்பட்டதாகும்.
  • இந்தச் செயலியானது, காபி வளர்ப்பாளர்கள் மற்றும் பண்ணை உரிமையாளர்களுக்கு புவி அடையாமிடல் முறையைக் கொண்டு பயிர் வளர்ப்பு தகவல்களை சேகரிப்பது போன்ற நடவடிக்கைகளின் முழு செயல்முறையையும் எளிதாக்குவதில் சமீபத்திய தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய தகவல்களை ஒன்றாகத் திரட்டி தீர்வு வழங்குகிறது.
  • இந்த காபி ‘க்ரிஷி தரங்கா’ சேவைகளானது, உற்பத்தி, இலாபம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றை அதிகரிப்பதற்காக தனிப்பயனாக்கப்பட்ட தகவல் மற்றும் சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்