TNPSC Thervupettagam

காபிக்கு புவிசார் குறியீடு

March 17 , 2019 1953 days 559 0
  • புவிசார் குறியீட்டு பதிவகமானது கீழ்க்காணும் காபி வகைகளின் புவிசார் குறியீட்டை அங்கீகரித்துள்ளது.
காபி வகைகள் இடம் மற்றும் சிறப்பியல்புகள்
கூர்க் அராபிகா குடகு பிராந்தியம் – இந்தப் பகுதியின்  தனித்தன்மை வாய்ந்த உயிரியல் மற்றும் உயிரில்லா சூழ்நிலைகள் இந்த காப்பிக்கு தனித்துவமான வாசனை மற்றும் சுவையை வறுக்கும் போது அளிக்கின்றது
சிக்மகலூர் கர்நாடகா – முதன்முதலில் காபி பயிரிடத் தொடங்கப்பட்ட பகுதி
பாபா பூதான்கிரி கர்நாடகா - கைகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இவ்வகையானது இயற்கை முறையில் நொதிக்க வைக்கப்பட்டது. இந்த காப்பியானது முழு உடல், அமிலத் தன்மை, மிதமான சுவை மற்றும் உறைக்கத் தக்க நறுமணத்தை வெளிப்படுத்துகின்றது.
அரக்கு வேலி அராபிகா ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டின மாவட்டம் மற்றும் ஒடிசாவின் கோரபுட் மாவட்டம் திராட்சைப் பழத்தின் சிட்ரஸ் குறிப்புடன் கூடிய இனிமையான அமிலத்தன்மை மற்றும் மிதமான வெல்லம் போன்ற இனிப்புத் தன்மையுடன் லேசானது முதல் மிதமான வலிமையுடையது.
வயநாடு ரோபஸ்டா கேரளா – இது கேரள மாநிலத்தின் வயநாடு பகுதியில் மிளகு பயிருடன் தனிப் பயிராகவும் கலப்பு பயிராகவும் வளர்க்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்