TNPSC Thervupettagam

காபு சமுக இடஒதுக்கீடு

December 3 , 2017 2577 days 984 0
  • ஆந்திரப் பிரதேசத்தில் காபு சமூகத்தினருக்கு கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் 5% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது.
  • இட ஒதுக்கீட்டை பெறுவதன் மூலம் காபு சமூகம் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்கப்படுவர்.
  • காப்பு,தெலகா,பலிஜா மற்றும் ஒன்டாரி ஆகிய சமூகங்கள் “F” எனும் புதிய சமூக வகைப்பாட்டின் கீழ் இடஒதுக்கீட்டை பெறுவர்.
  • காபு சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டால் ஆந்திரப் பிரதேசத்தில் இட ஒதுக்கீட்டின் அளவு 55% ஆகி விடும்.
  • இது இட ஒதுக்கீடு உச்ச வரம்பு 50%-ஐ தாண்டக் கூடாது எனும் உச்ச நீதிமன்றத்தின் நிர்ணயத்தை விட அதிகமானது ஆகும்.
  • எனவே இந்த மசோதாவை நடைமுறைப்படுத்த மத்திய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டியது அவசியமாகும்.
  • நீதிமன்ற மறுஆய்வில் (judicial review) இருந்து காத்துக் கொள்ள ஆந்திரப்பிரதேச அரசு இம்மசோதாவை மத்திய அரசிற்கு அனுப்பி இந்த ஒட ஒதுக்கீட்டை அட்டவணை 9-ன் கீழ் சேர்க்குமாறு கோரிக்கை விடுக்க உள்ளது.
  • ஆந்திரப் பிரதேசத்தில் 27% மக்கட் தொகையுடன் காபு சமூகத்தினர் வாழ்கின்றனர்.
  • 2016ல் அமைக்கப்பட்ட மஞ்சு நாத் கமிஷன் காபு சமூகத்தவருக்கு இட ஒதுக்கீடு அளிக்க பரிந்துரை

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்