TNPSC Thervupettagam
March 25 , 2019 1954 days 568 0
  • தமிழ்நாட்டின் சமூக தொழில் முனைவோர் ஒருவர் தனது தொழில் நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்ட உணவு மீட்பு அமைப்புக்காக ஆசிய பிராந்தியத்திற்கான காமன் வெல்த் இளையோர் விருதினைப் பெற்றுள்ளார்.
  • நோ ஃபுட் வேஸ்ட் (No Food Waste) எனும் அமைப்பின் நிறுவனரான பத்மநாபன் கோபாலன் லண்டனில் உள்ள காமன்வெல்த் செயலகத்தில் இந்த விருதினைப் பெற்றார்.
  • இவர் மிதமிஞ்சிய உணவுகளை ஓரிடத்திலிருந்துப் பெற்று தேவைப்படுவோர்க்கு வழங்குவதற்கான தனது புத்தாக்க பணியின் மூலம் ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி இலக்கான பட்டினியின்மையை அடைய மேற்கொண்ட பணிக்காக அவருக்கு இந்த அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்