TNPSC Thervupettagam

காமன்வெல்த் சதுரங்க சாம்பியன்ஷிப் - 2018

July 8 , 2018 2204 days 675 0
  • ஜூன் 25, 2018 லிருந்து ஜூலை 4, 2018 வரை நடைபெற்ற காமன்வெல்த் சதுரங்க சாம்பியன்ஷிப் - 2018 டெல்லி சதுரங்க சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டது. இது இந்தியாவின் தலைநகர் புதுதில்லியில் நடைபெற்றது.
  • அவை 8 வயதிற்குக் கீழிலிருந்து 20 வயதிற்குக் கீழ் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஓபன் பிரிவில் நடத்தப்பட்டது.
  • இந்தியாவின் இன்டர்நேஷனல் மாஸ்டர் கார்த்திகேயன் காமன்வெல்த் சதுரங்க சாம்பியன்ஷிப் - 2018ன் வியப்பூட்டும் வெற்றியாளர் ஆவார். இந்திய பெண்கள் கிராண்ட் மாஸ்டர் மற்றும் இன்டர்நேஷனல் மாஸ்டர் தானியா சச்தேவ் பெண்களுக்கான காமன்வெல்த் போட்டியினை வென்றார்.
  • மங்களூருவைச் சேர்ந்த சிர்யானா மல்யா என்ற எட்டு வயது சதுரங்க மேதை 8 வயதிற்குட்பட்ட காமன்வெல்த் சதுரங்க சாம்பியன்ஷிப் - 2018 ஐ வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்