TNPSC Thervupettagam

காமன்வெல்த் தினம் - மார்ச் 10

March 14 , 2025 19 days 46 0
  • இது பெரும்பாலும் முந்தைய பிரித்தானிய நாட்டின் காலனிகளாக இருந்த நாடுகளின் தன்னார்வச் சங்கமாகும்.
  • காமன்வெல்த் கூட்டமைப்பிற்கு என்று எந்தவொரு சாசனம், ஒப்பந்தம் அல்லது எந்த ஒரு அரசியலமைப்பும் இல்லை.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'Together We Thrive’ என்பதாகும்.
  • இதில் காமன்வெல்த் விளையாட்டுக் கூட்டமைப்பு ஆனது, இந்த காமன்வெல்த் நாளில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் பெயரை மாற்ற உள்ளதாக அறிவித்து உள்ளது.
  • இந்த கூட்டமைப்பின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 60% பங்குடன் காமன்வெல்த் கூட்டமைப்பின் மிகப்பெரிய உறுப்பினர் நாடாக இந்தியா உள்ளது.
  • இந்தியா 1983 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் முறையே காமன்வெல்த் உச்சி மாநாடு (CHOGM) மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை (CWG) புது டெல்லியில் நடத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்