TNPSC Thervupettagam

காமன்வெல்த் தினம் - மே 24

May 26 , 2024 182 days 184 0
  • காமன்வெல்த் உறுப்பினர் நாடுகளிடையே பொதுவான வரலாறு, பன்முகத்தன்மை மற்றும் பகிரப்பட்ட மதிப்புகளை நினைவுபடுத்துவதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • காமன்வெல்த் தினமானது முதலில் மே 24 ஆம் தேதியன்று (விக்டோரியா மகா ராணியின் பிறந்தநாள்) கொண்டாடப்பட்டது.
  • ஆனால் காலனித்துவ அகற்றம் மற்றும் பிற காரணிகளால், அது பின்னர் மார்ச் மாதத்தின் இரண்டாவது திங்கட்கிழமைக்கு மாற்றப்பட்டது.
  • ஐக்கியப் பேரரசு, ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் மார்ச் மாதத்தின் 2வது திங்கட்கிழமையன்று இத்தினத்தினைக் கொண்டாடுகின்றன.
  • மே 24 ஆம் தேதியன்று, இந்திய நாடானது பெலிஸ் போன்ற நாடுகளுடன் சேர்ந்து இந்தத் தினத்தினைக் கொண்டாடுகிறது.
  • இந்தியா காமன்வெல்த் அமைப்பின் மிகப்பெரிய உறுப்பினர் நாடாகும் என்பதோடு இந்த சங்கத்தின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 60% பங்கினைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்