TNPSC Thervupettagam

காமன்வெல்த் தினம் - மே 24

May 27 , 2022 822 days 433 0
  • பேரரசு தினம் என்று அழைக்கப்பட்ட காமன்வெல்த் தினமானது ஒவ்வோர் ஆண்டும் 54 காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பினால் கொண்டாடப்படுகிறது.
  • இந்த நாடுகளுள் பெரும்பாலான நாடுகளில் இத்தினம் மே மாதத்தின் இரண்டாவது திங்கட் கிழமையன்று அனுசரிக்கப்படுகிறது.
  • ஆனால் இந்தியாவிலும் இன்னும் சில நாடுகளிலும் இத்தினம் மே 24 ஆம் தேதியன்று அனுசரிக்கப் படுகிறது.
  • இந்த 54 நாடுகள் பல்வேறு பொதுவான இலக்குகளுக்காக ஒன்று கூடுகின்றன.
  • 2022 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, ‘பொதுவான ஒரு எதிர்காலத்தை வழங்குதல்’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்