TNPSC Thervupettagam

காமன்வெல்த் துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் 2017

November 8 , 2017 2602 days 925 0
  • ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடைபெற்று வந்த காமன்வெல்த் போட்டி நிறைவுபெற்றது. ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலைகள் பிரிவில் சத்பேன்திரா சிங்வான், சஞ்சீவ் ராஜ்புட் முறையே பெற்ற தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் சேர்ந்து மொத்தம் 20 பதக்கங்களோடு இந்தியா தன் பதக்க வேட்டையை நிறைவு செய்தது.
  • இந்தச் சாம்பியன் ஷிப் போட்டியில் மொத்தம் ஆறு தங்கங்கள், ஏழு வெள்ளிகள், ஏழு வெண்கலப் பதக்கங்கள் வென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்