TNPSC Thervupettagam

காமன்வெல்த் தூப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்

November 3 , 2017 2610 days 1024 0
  • ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்ற வீரரான ககன்நரங், பிரிஸ்பேனில் நடைபெற்ற ஆண்கள் 50மீ ரைபிள் புரோன் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
  • ஸ்வப்னில் சுரேஷ் குசாலே 50மீ ஆண்கள் ரைபிள் புரோன் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
  • மகளிருக்கான 25மீ பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் அனுராஜ் சிங் வெண்கலம் வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்