TNPSC Thervupettagam

காமன்வெல்த் பாயின்ட்ஸ் ஆஃப் லைட் விருது

July 14 , 2021 1108 days 507 0
  • சையத் ஓஸ்மான் அசார் மக்சூசி ‘காமன்வெல்த் பாயின்ட்ஸ் ஆஃப் லைட்’ என்ற ஒரு விருதினை வென்றுள்ளார்.
  • அவர் “Hunger Has No Religion” (பசிக்கு மதம் இல்லை) என்ற தனது உணவு இயக்கத்தின் ஓர் அங்கமாக ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவளித்து வருகின்றார்.
  • தங்கள் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி வரும் சிறந்த நபர்களுக்கு இந்த விருதானது வழங்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்