TNPSC Thervupettagam

காமன்வெல்த் போட்டிகள்

April 16 , 2018 2446 days 813 0
  • மில்கா சிங்கிற்குப் பிறகு காமன்வெல்த் போட்டிகளில் ஆண்களுக்கான 400 மீ இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற  முதல் இந்திய வீரராக முகம்மது அனாஸ் யாகியா உருவாகியுள்ளார்.
  • 44 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற மூன்றாவது ஓட்டப் போட்டியாளர் அனாஸ் ஆவார்.
  • 1958 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பேரரசில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில்  மில்கா, 400 மீ ஓட்டப் போட்டியில் (அப்போதைய 440 – யார்ட் ரேஸ்) தங்கப்பதக்கத்தை வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்