TNPSC Thervupettagam

காமன்வெல்த் மனித உரிமைகள் முன்னெடுப்பு (CHRI)

August 3 , 2020 1484 days 577 0
  • சமீபத்தில் ஆள்கடத்தலுக்கு எதிரான உலக தினக் கொண்டாட்டத்தின் போது அடிமைத் தனம் குறித்த ஒரு அறிக்கையானது CHRI (Commonwealth Human Rights Initiative) மற்றும் சர்வதேச அடிமைத்தன எதிர்ப்பு அமைப்பான “வாக் ப்ரீ” (Walk Free) ஆகியவற்றினால் வெளியிடப்பட்டுள்ளது.
  • உலகில் நவீன அடிமைத்தன நிலையில் ஏறத்தாழ 40% மக்கள் காமன்வெல்த் நாடுகளில் வாழ்கின்றனர்.
  • உலகில் நடைபெறும் அனைத்துப் பெண் குழந்தைத் திருமணங்களில் மூன்றில் ஒரு பங்கை இந்தியா கொண்டுள்ளது.
  • CHRI என்பது மனித உரிமைகள் துறையில் பணியாற்றும் ஒரு சுயாதீன, இலாப நோக்கற்ற மற்றும் சர்வதேச அரசு சாரா அமைப்பாகும்.
  • இதன் தலைமையகம் இந்தியாவில் உள்ள புது தில்லியில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்