TNPSC Thervupettagam

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் - 2022

July 14 , 2022 736 days 400 0
  • இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டியில் இந்திய அணியை ஹர்மன்ப்ரீத் கவுர் வழி நடத்த உள்ளார்.
  • இந்தப் பல்துறை விளையாட்டு நிகழ்வில் மகளிருக்கான டி20 சர்வதேசப் போட்டி இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.
  • இந்திய அணியானது, ஆஸ்திரேலியா, பார்படாஸ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் A  பிரிவில் போட்டியிட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்