TNPSC Thervupettagam

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2022

July 11 , 2022 739 days 428 0
  • 2022 ஆம் ஆண்டு பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் கிரிக்கெட் போட்டி அறிமுகமாக உள்ளது.
  • காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் விளையாடப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
  • 1998 ஆம் ஆண்டு கோலாலம்பூர் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி விளையாட்டுப் பட்டியலில் சேர்க்கப் பட்டது.
  • 2022 ஆம் ஆண்டு பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் டி20 கிரிக்கெட் போட்டி அறிமுகமாக உள்ளது.
  • இந்தப் போட்டியில் மகளிர் கிரிக்கெட் அணியானது முதல் முறையாக பங்கேற்பதை இது குறிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்