TNPSC Thervupettagam

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் - ஹாக்கி

August 10 , 2022 709 days 380 0
  • 16 வருட இடைவெளிக்குப் பிறகு, இந்திய மகளிர் ஹாக்கி அணியானது நியூசிலாந்து அணிக்கு எதிரானப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தினை வென்றது.
  • ப்போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணியும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரானப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தினை வென்றது.
  • இதற்கு முன்னதாக, 2006 ஆம் ஆண்டில் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற காமன் வெல்த் போட்டிகளில் இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தினை வென்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்