TNPSC Thervupettagam

காமன்வெல்த்தின் பாயிண்ட்ஸ் ஆப் லைட் விருது

April 8 , 2020 1572 days 536 0
  • இந்தியாவின் ‘வன நாயகன்’ என்றும் அழைக்கப்படும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜாதவ் பாயெங், 128வது காமன்வெல்த் பாயிண்ட்ஸ் ஆப் லைட் என்ற விருதை வென்று உள்ளார். 
  • இந்த விருது 53 காமன்வெல்த் நாடுகளில் வசிக்கும் மக்களில் சமூகத்திற்குச் சிறப்பான பங்கினை அளிக்கும் மக்களை அங்கீகரிக்கிறது.
  • அசாமைச் சேர்ந்த பாயெங், பிரம்மபுத்திரா ஆற்றங்கரையில் ஒரு மரம் கூட இல்லாமல் இருந்த ஒரு மணற்திட்டை ஒரு பரந்த வனவிலங்குகள் கொண்ட இடமாக மாற்றி உள்ளார்.
  • அவர் அசாமைச் சேர்ந்த மைசிங் என்ற ஒரு பூர்வீகப் பழங்குடி இனத்தில் பிறந்தவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்