TNPSC Thervupettagam

காமராஜரின் 117வது பிறந்த தினம் – ஜூலை 15

July 18 , 2019 1900 days 461 0
  • தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரான மறைந்த காமராஜரின் 117வது பிறந்த தினமான ஜூலை 15 அன்று, அவருடைய மணிமண்டபத்தை தமிழ்நாடு முதல்வர் திறந்து வைத்தார்.
  • அவரது மணிமண்டபம் விருதுநகரில் கட்டப்பட்டுள்ளது.
  • 2006 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞர் காமராஜரின் பிறந்த தினமான ஜூலை 15 ஆம் தேதியை “கல்வி வளர்ச்சி தினமாக” அறிவித்தார்.
  • 2006 ஆம் ஆண்டு முதல் இத்தினம் “கல்வி வளர்ச்சி தினமாக” அனுசரிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்