TNPSC Thervupettagam

காம்யா கார்த்திகேயன் – அகோன்காகுவா சிகரத்தை அடைந்த இளவயது வீரர்

February 10 , 2020 1630 days 613 0
  • தென் அமெரிக்காவின் ஆண்டிஸ் மலைத்தொடரின் மிக உயர்ந்த சிகரமான அகோன்காகுவாவை அடைந்த இளைய பெண் என்ற பெருமையை காம்யா கார்த்திகேயன் பெற்றுள்ளார்.
  • காம்யா கார்த்திகேயன் கடற்படை நடத்தும் குழந்தைகள் பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவி ஆவார்.
  • எவரெஸ்ட் சிகரத்திற்கு மலையேற்றம் செய்த இளைய வயது வீரரும் இவராவார்.
  • 2021 ஆம் ஆண்டுவாக்கில், “எக்ஸ்ப்ளோரர்ஸ் கிராண்ட்ஸ்லாம்” ஐ முடிக்க இவர் இலக்கு வைத்துள்ளார்.

எக்ஸ்ப்ளோரர்ஸ் கிராண்ட்ஸ்லாம் பற்றி

  • இது உலகின் மிக உயரமான 7 சிகரங்களுக்கு மலையேற்றம் செய்வதும், வட துருவத்தையும் தென் துருவத்தையும் அடைவதுமான ஒரு சாகச இலக்காகும்.
  • இந்த ஏழு சிகரங்களில் எவரெஸ்ட், தெனாலி, அகோன்காகுவா, கிளிமஞ்சாரோ, வின்சன் மற்றும் அமர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு மிக உயர்ந்த மலை சிகரங்கள் ஆகியன அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்