TNPSC Thervupettagam

காய்கறி ஏற்றுமதி

December 22 , 2019 1673 days 539 0
  • வாரணாசிப் பகுதியிலிருந்து பெறப்பட்ட புதிய காய்கறிகளின் முதலாவது சோதனை முறையிலான கப்பல் போக்குவரத்தானது கடல்வழிப் பாதை வழியாக மும்பையிலிருந்து துபாய்க்கு கொடியசைத்துத் துவக்கி வைக்கப்பட்டது.
  • வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமானது (APEDA - Agricultural and Processed Food Products Export Development Authority) இந்தியாவில் விளையும் விவசாயப் பொருள்களை ஏற்றுமதி செய்வதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்