TNPSC Thervupettagam

காரிப் பருவகாலப் பயிர்களுக்கான MSP

June 2 , 2020 1511 days 576 0
  • 14 காரீப் பருவகாலப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையின் (MSP - Minimum Support Price) அதிகரிப்பிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • வேளாண் கொள்முதல் விலை மற்றும் செலவுகளுக்கான ஆணையத்தின் (CACP - Commission for Agricultural Costs and Prices) பரிந்துரையின் அடிப்படையில் MSP அதிகரிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்