TNPSC Thervupettagam

காருண்யா ஆரோக்கியா சுரக்சா பாதாடி – கேரளா

October 23 , 2020 1404 days 506 0
  • இது இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மருத்துவத்திற்காக ஓர் ஆண்டிற்கு ஒரு குடும்பத்திற்கு ரூ.5 இலட்சம் என்ற அளவில் சுகாதார நிதியுதவியைத் தருவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சுகாதார நலத் திட்டமாகும்.
  • இது பொது மக்களுக்குத் தேவைப்படும் மருத்துவச் சிகிச்சைக்கான நிதியுதவிகளை அளிப்பதை கடந்த 2 ஆண்டுகளில் மேலும் 14 இலட்சம் குடும்பங்களுக்கு நீட்டித்து உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்