TNPSC Thervupettagam

கார்கில் விஜய் திவாஸ் – ஜூலை 26

July 27 , 2021 1129 days 374 0
  • இந்த ஆண்டு 22வது கார்கில் விஜய் திவாஸ் தினம் ஆகும்.
  • இந்த நாளானது பாகிஸ்தான் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த மலைப் பகுதிகளை மீட்பதில் இந்திய வீரர்கள் பெற்ற வெற்றியைக் கொண்டாடும் ஒரு தினமாகும்.
  • 1999 ஆம் ஆண்டு ஜூலை 26 அன்று கார்கில் போர் ஆனது முடிவுற்றதாக அறிவிக்கப் பட்டது.
  • இந்தியா பெற்ற வெற்றியின் நினைவாக இந்த தினமானது கார்கில் விஜய் திவாஸ்’ தினமாக கடைபிடிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்