TNPSC Thervupettagam

கார்பன் இழைகளால் ஆன உலகின் முதல் அதிவேக இரயில்

July 25 , 2024 121 days 205 0
  • வரலாற்றிலேயே முதல் முறையாக கார்பன் இழையினால் மட்டுமே ஆன பயணிகள் இரயிலை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.
  • எடை மற்றும் மாசுபாட்டினை வெகுவாகக் குறைத்து, முற்றிலும் கார்பன் இழையினால் கட்டமைக்கப்பட்ட வரலாற்றின் முதல் பயணிகள் இரயில் இதுவாகும்.
  • கார்பன் இழையினால் ஆன இந்த இரயில் ஆனது, 87 மைல் வேகம் வரை பயணிக்க கூடியது என்பதோடு இது எஃகினால் ஆன வழக்கமான இரயில்களை விட சுமார் 7% குறைவான ஆற்றலைப் பயன்படுத்தும்.
  • இது வாகனங்கள் அல்லது விமானங்களை விட ஒரு பயணிக்குக் குறைவான காற்று மாசுபாட்டையே உருவாக்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்