TNPSC Thervupettagam

கார்பன் மேம்படுத்தப்பட்ட உலோகங்கு றைந்த நட்சத்திரங்கள் (CEMP)

January 17 , 2022 952 days 394 0
  • இந்திய வானியலாளர்கள் இரும்பை விட ஒரு அதிக எடை கொண்ட தனிமங்களின் தோற்றத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
  • குறைந்த நிறை கொண்ட சார்பு நட்சத்திரங்களில் இருந்து கூறுகள் கையகப்படுத்தப் பட்டவைகளை ஒப்பிடுகையில், கார்பன் நிறைந்த நட்சத்திரங்களில் எதிர்பார்த்ததை விட அதிகளவில் இந்தத் தனிம தோற்றங்கள் உள்ளன.
  • குறைந்த நிறை கொண்ட சார்பு நட்சத்திரங்கள் இன்னும் கண்டறிய முடியாதவையாக உள்ள வெள்ளை குள்ளக் கோள்களாக மேலும் பரிணமித்துள்ளன.
  • CEMP (Carbon Enhanced Metal-Poor Stars) நட்சத்திரங்கள், பெரும் வெடிப்பிற்குப் பிறகு உருவான, ஆரம்பகால அண்டத்தின் வேதியியல் பரிணாமத்தின் சில  வேதியியல் கூறுகளைக் கொண்டுள்ள முதல் நட்சத்திரங்களின் வெளியேற்றப்பட்ட சில பொருட்களிலிருந்து உருவாக்கப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்