TNPSC Thervupettagam

கார்பன் விலை நிர்ணயத்தின் நிலை மற்றும் போக்குகள் 2024

May 29 , 2024 50 days 129 0
  • 2023 ஆம் ஆண்டில், உலக வங்கியின் வருடாந்திர "கார்பன் விலையிடல் நிலை மற்றும் போக்குகள் 2024" அறிக்கையின்படி, கார்பன் விலையிடல் மூலமான வருவாயானது 104 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, உலகளாவிய உமிழ்வுகளில் 24% ஆனது தற்போது மதிப்பிடப்பட்டுள்ளது.
  • உலகளவில் 75 கார்பன் வரிகள் மற்றும் உமிழ்வு வர்த்தக திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.
  • கார்பன் விலை நிர்ணயக் கருவிகள் உலகளாவிய உமிழ்வுகளில் சுமார் 24 சதவீத உமிழ்விற்கு விலையினை நிர்ணயித்துள்ளது.
  • தற்போது நிர்ணயிக்கப் படுவதற்காக என்று பரிசீலிக்கப் படும் கார்பன் வரிகள் மற்றும் உமிழ்வு வர்த்தக அமைப்புகள் (ETSs) இதன் பரவலைச் சுமார் 30% வரையில் உயர்த்தலாம்.
  • பிரேசில், இந்தியா, சிலி, கொலம்பியா மற்றும் துருக்கி உள்ளிட்ட பெரிய நடுத்தர வருமான நாடுகள் கார்பன் விலை நிர்ணயம் நடைமுறையில் முன்னேற்றம் அடைந்து வருகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்