TNPSC Thervupettagam

காற்றழுத்தக் குழாய் அமைப்புகள் - தமிழ்நாடு

October 21 , 2018 2228 days 731 0
  • எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மற்றும் குழந்தைகள் நல நிறுவனம் (ICH - Institute of Child Health) மற்றும் இராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை ஆகியவை இணைந்து காற்றழுத்தக் குழாய் அமைப்புகள் மற்றும் மாதிரிகளை தானியங்கு மூலம் செயல்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கிய ‘தடையற்ற ஆய்வகங்களை’ விரைவில் தொடங்கவிருக்கின்றன.
  • மாதிரிகள் காற்றழுத்தக் குழாய் அமைப்புகளின் மூலம் எடுத்து செல்லப்படும். மேலும் வளாகத்திற்குள் மாதிரிகளை மனிதர்கள் எடுத்துச் செல்ல மாட்டார்கள்.
  • காற்றழுத்த அமைப்பின் முன்வடிவம் குழந்தைகள் நல நிறுவனத்தில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இது நவம்பர் 14 அன்று, ICH நிறுவனத்தின் பொன்விழாக் கொண்டாட்டத்தின்போது தொடங்கப்படவிருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்