TNPSC Thervupettagam

காற்றாலை ஆற்றல் உற்பத்தி திறன் 2023-24

August 15 , 2024 100 days 142 0
  • 2023 - 24 ஆம் ஆண்டில் அகில இந்தியச் செயல்பாட்டில் உள்ள காற்றாலை ஆற்றல் உற்பத்தி திறனில் குஜராத் முதலிடத்தில் உள்ளது.
  • கர்நாடகா இரண்டாம் இடத்தையும், தமிழ்நாடு மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.
  • 2023- 24 ஆம் நிதியாண்டில் குஜராத்தின் காற்றாலை மின் உற்பத்தி 1743.8 மெகாவாட் ஆகும்.
  • கர்நாடகாவின் செயல்பாட்டில் உள்ள உற்பத்தித் திறன் 724.66 மெகாவாட் என்ற ஒரு நிலையில் தமிழ்நாட்டின் செயல்பாட்டில் உள்ள உற்பத்தித் திறன் 586.37 மெகாவாட் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்