TNPSC Thervupettagam

காற்றின் தரம் மற்றும் பருவநிலை அறிக்கை 2024

September 15 , 2024 69 days 127 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் உலக வானிலை அமைப்பு (WMO) ஆனது, சமீபத்தில் அதன் 4வது வருடாந்திர காற்றுத் தரம் மற்றும் பருவநிலை அறிக்கையினை வெளியிட்டது.
  • ஐரோப்பா மற்றும் சீனாவில் PM2.5 மாசு குறைவாக உள்ளது.
  • வட அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் மானுடவியல் நடவடிக்கைகளால் உமிழ்வுகள் அதிகரித்துள்ளன.
  • மத்திய ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இந்தியா, சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள வேளாண் பகுதிகள் உலகளாவிய துகள்மப் பொருட்களின் மாசுபாடு நிறைந்த பகுதிகளாகும்.
  • துகள்மப் பொருட்கள் (PM) ஆனது, இலைப் பரப்புகளை அடையும் சூரிய ஒளியைக் குறைப்பதால் பயிர் விளைச்சலை 15% குறைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்