December 14 , 2020
1447 days
516
- ஈரப்பதம் கொண்ட காற்றிலிருந்து தண்ணீரை எடுக்கும் ஒரு முறையை குவஹாத்தியின் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் குழு உருவாக்கி உள்ளது.
- இந்த முறை ஒரு சாதாரண அச்சுப்பொறி காகிதத்தில் பஞ்சு போன்ற நுண்ணிய பாலிமெரிக் பொருளைத் தெளிப்பதை உள்ளடக்குகிறது.
- இந்த முறை முக்கியமாக நீர் தவிர்ப்புத் தன்மை (ஹைட்ரோபோபிசிட்டி) என்ற கொள்கையைப் பயன்படுத்துகிறது.
- தாமரை இலைகள் ஹைட்ரோபோபிசிட்டியின் பண்புகளை வெளிப்படுத்துகின்றன.
Post Views:
516