TNPSC Thervupettagam

காற்று மாசுக் கட்டுப்பாடு சாதனம் - ‘வாயு’

September 27 , 2018 2122 days 722 0
  • மத்திய அறிவியல் & தொழில்நுட்பம் அமைச்சகம், புவி அறிவியல் அமைச்சகம், சுற்றுச் சூழல், வனத்துறை மற்றும் காலநிலை மாற்றத்திற்கான  அமைச்சர் காற்று மாசுக் கட்டுப்பாட்டு கருவி ‘வாயு’வை (WAYU) தொடங்கி வைத்தார். (Wind Augmentation PurifYing Unit-பெரிய அளவில் காற்றை சுத்திகரிக்கும் பிரிவு)
  • இந்த வாயுவானது (WAYU) டெல்லியின் ITO குறுக்கு சந்திப்பின் போக்குவரத்து சந்திப்பு மற்றும் முகர்பா சௌக் ஆகிய இடங்களில் நிறுவப்பட்டுள்ளது.
  • வாயுவானது அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி குழுமம் - தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தினால் (Council of Scientific and Industrial Research – National Environmental Engineering Research Institute : CSIR-NEERI) உருவாக்கப்பட்டுள்ளது.
  • இது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் நிதியுதவி அளிக்கப்பட்டு, தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகிறது.
  • இந்த கருவியானது காற்று மாசுபடுத்தியை நீர்த்தலுக்கான காற்று உருவாக்கம் மற்றும் செயல்பாட்டில் உள்ள மாசுபடுத்திகளை அகற்றுதல் ஆகிய இரண்டு முக்கிய கொள்கைகளின் அடிப்படையில் செயல்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்