உயிரி அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில், 11,258 பங்காளர்கள் (இந்தியாவிலிருந்து 69) உலகளாவிய காலநிலை அவசர நிலையை அறிவித்துள்ளனர்.
அவர்கள் காலநிலை மாற்றம் குறித்தப் போக்குகள் மற்றும் இந்த அச்சுறுத்தலைத் தணிப்பதற்கான வழிமுறைகள் ஆகியவற்றை முன்வைத்தனர்.
இந்த அறிக்கையின் தலைப்பு “உலக விஞ்ஞானிகள்” என்பதாகும்.
விஞ்ஞானிகள் காலநிலை மாற்றத்தை சிறந்த முறையில் பிரதிநிதித்துவப்படுத்தும் "முக்கிய அறிகுறிகள்" என்று அழைக்கப்படும் நடவடிக்கைகளின் பட்டியலை முன்வைக்கின்றனர்.