July 7 , 2020
1606 days
679
- இந்தியப் பகுதியில் காலநிலை மாற்ற ஆய்வு அறிக்கையானது முதன்முறையாக மத்தியப் புவி அறிவியல் துறை அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
- இந்த அறிக்கையின்படி, மேற்கு வங்க மாநிலமானது இந்தியாவில் கால நிலையால் மிகவும் பாதிக்கப்படும் மாநிலங்களில் ஒன்றாக உள்ளது.
- வங்காள விரிகுடாக் கடற்கரையில் அதிக எண்ணிக்கையில் மிகக் கடுமையான புயல்கள் ஏற்பட்ட வரலாற்றையும் இது கொண்டு உள்ளது.
Post Views:
679