காலநிலை ஏற்புத்தன்மை மாநாடு 2021
February 1 , 2021
1398 days
985
- இதை நெதர்லாந்து அரசு நடத்தியது.
- 2030 ஆம் ஆண்டளவில், 450 ஜிகாவாட் என்ற அளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறனை இந்தியா இலக்காக வைக்கும்.
- 2021 ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு COP26 என்றும் அழைக்கப் படுகிறது.
- இது ஐக்கிய நாடுகளின் 26வது காலநிலை மாற்ற மாநாடாகும்.
- இது 2021 ஆம் ஆண்டு நவம்பரில் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெறும்.
- இந்த உச்சி மாநாட்டிற்கு ஐக்கிய இராச்சியம் தலைமை தாங்கும்.
Post Views:
985