TNPSC Thervupettagam

காலநிலை நடவடிக்கை குறித்த உலகளாவிய உச்சி மாநாடு

September 12 , 2018 2137 days 701 0
  • அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் காலநிலை நடவடிக்கை குறித்த உலகளாவிய உச்சி மாநாடு நடைபெறுகிறது.
  • இம்மாநாடானது பரந்த மற்றும் மிகவும் செயலூக்கம் உடைய கடமைகள், காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை குறைப்பதற்காகவும் மற்றும் பாரீஸ் ஒப்பந்தத்தின் நோக்கங்களை அடையவும் ஒரு தொடக்கப் புள்ளியாக செயல்படும்.
  • இது கீழ்க்கண்ட ஐந்து முக்கிய பகுதிகளில் காலநிலை நடவடிக்கைகளை ஊக்குவிக்கின்றது.
  • ஆரோக்கியமான எரிசக்தி அமைப்புகள்
    • உள்ளடங்கிய பொருளாதார வளர்ச்சி
    • நிலையான உயிரினக் குழுமம்
    • நிலம் மற்றும் பெருங்கடல் செயல் முகமை
    • மாற்றத்திற்கான காலநிலை முதலீடுகள்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்