அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் காலநிலை நடவடிக்கை குறித்த உலகளாவிய உச்சி மாநாடு நடைபெறுகிறது.
இம்மாநாடானது பரந்த மற்றும் மிகவும் செயலூக்கம் உடைய கடமைகள், காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை குறைப்பதற்காகவும் மற்றும் பாரீஸ் ஒப்பந்தத்தின் நோக்கங்களை அடையவும் ஒரு தொடக்கப் புள்ளியாக செயல்படும்.
இது கீழ்க்கண்ட ஐந்து முக்கிய பகுதிகளில் காலநிலை நடவடிக்கைகளை ஊக்குவிக்கின்றது.