TNPSC Thervupettagam

காலநிலை மாற்றம் மற்றும் வாழைப் பழங்கள்

September 6 , 2019 1780 days 584 0
  • இயற்கைக் காலநிலை மாற்றம் என்ற பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, காலநிலை மாற்றமானது வாழைப் பழங்களின் வளர்ச்சி நிலைகளுக்கு மிகவும் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
  • ஆனால் இந்தப் போக்கு தலைகீழாக மாற இருக்கின்றது. காலநிலை மாற்றம் 2050 ஆம் ஆண்டில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
  • வாழைப் பழங்கள் வெப்பமான காலநிலையில் செழித்து வளர்கின்றன. பழம் சார்ந்த பயிர்களின் உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோராக இந்தியா விளங்குகின்றது.
  • தேசிய தோட்டக் கலை வாரியமானது 2011-17 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் (34 டன்/ஹெக்டேர்) வாழைப் பழத்தின் தொடர்ச்சியான மற்றும் அதிகப்படியான  மகசூலைப் பதிவு செய்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்