TNPSC Thervupettagam

காலாட் படை தினம் – அக்டோபர் 27

October 29 , 2020 1402 days 648 0
  • காலாட் படை தினமானது 1947 ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானிற்கு எதிரான இந்திய இராணுவத்தின் காலாட் படை பிரிவின் முக்கியமான தியாகங்களை அனுசரிப்பதற்காக வேண்டி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 27 அன்று அனுசரிக்கப் படுகின்றது.
  • சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது காலாட் படை நடவடிக்கை இதுவாகும்.
  • மேலும் இத்தினமானது காலாட் படையின் தனித்துவமான துணிவு மற்றும் நாட்டிற்கான அர்ப்பணிப்புச் சேவை ஆகியவற்றையும் அனுசரிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்