TNPSC Thervupettagam

காலாட்படை தினம் – அக்டோபர் 27

October 28 , 2017 2632 days 1085 0
  • ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 27ஆம் தேதி இந்திய காலாட்படை தினமாக அனுசரிக்கப்படுகிறது. இது இந்திய இராணுவத்தில் காலாட்படையில் பணிபுரிந்து 1947 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு எதிராக போரிட்டு மரித்தவர்களின் நினைவாக கொண்டாடப்படுகிறது.
  • இது சுதந்திரத்திற்கு பிறகான இந்திய இராணுவத்தின் முதலாவது காலாட்படை நடவடிக்கை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்