TNPSC Thervupettagam

காலாட்படை தினம் - அக்டோபர் 27

October 28 , 2022 667 days 216 0
  • நாட்டிற்காகப் போராடி, தங்கள் இன்னுயிரை ஈந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • முதல் இந்திய காலாட்படை வீரர்கள் நாட்டின் எல்லையை வெளிப்புற ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாத்ததன் நினைவாக அக்டோபர் 27 ஆம் தேதியானது இதற்கான தினமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • ஜம்மு காஷ்மீர் மகாராஜா ஹரி சிங், 1947 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதியன்று இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதையடுத்து, இப்பகுதி இந்திய ஆட்சியின் ஒரு பகுதியாக மாறியது.
  • விரைவிலேயே, சீக்கியப் படைப்பிரிவின் முதல் படைப்பிரிவானது பாகிஸ்தான் படையெடுப்பாளர்களுக்கு எதிராக போரிட ஸ்ரீநகர் விமானப்படைத் தளத்தை அடைந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்