TNPSC Thervupettagam

காலை உணவுத் திட்டம் - தமிழ்நாடு

February 19 , 2020 1798 days 931 0
  • பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டமானது தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
  • இதுவரை, இந்தத் திட்டமானது பெருநகர சென்னை மாநகராட்சியில் மட்டுமே செயல்பட்டு வந்தது.
  • சென்னை முழுவதும் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் 32,000 மாணவர்களுக்கு காலை உணவை வழங்குவதற்காக அட்சய பாத்திர அறக்கட்டளையானது மாநில அரசால் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
  • “காலை உணவுத் திட்டமானது” பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் அட்சய பாத்திர அறக்கட்டளை ஆகியவற்றால் இணைந்து செயல்படுத்தப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்