TNPSC Thervupettagam

கால்பந்துப் போட்டியில் 500 வெற்றிகள்

February 6 , 2020 1628 days 625 0
  • பார்சிலோனாவின் லியோனல் மெஸ்ஸி ஸ்பானிஷ் கால்பந்து வரலாற்றில் 500 வெற்றிகளைப் பதிவு செய்த முதலாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
  • இது ஸ்பானிஷ் கால்பந்துப் போட்டியில் ஒரு வீரரால் பதிவு செய்யப்பட்ட மிக அதிக எண்ணிக்கையிலான வெற்றிகள் இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்