கால்பந்துப் போட்டியில் 500 வெற்றிகள்
February 6 , 2020
1628 days
624
- பார்சிலோனாவின் லியோனல் மெஸ்ஸி ஸ்பானிஷ் கால்பந்து வரலாற்றில் 500 வெற்றிகளைப் பதிவு செய்த முதலாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
- இது ஸ்பானிஷ் கால்பந்துப் போட்டியில் ஒரு வீரரால் பதிவு செய்யப்பட்ட மிக அதிக எண்ணிக்கையிலான வெற்றிகள் இதுவாகும்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/661.jpg)
Post Views:
624