காவல் துறையின் மீதான ரக்சா செயலி
January 6 , 2019
2255 days
662
- ஆந்திரப் பிரதேச முதல்வர் சமீபத்தில் குப்பம் நகரில் சித்தூர் போலீசாரால் வடிவமைக்கப்பட்ட பிராண ரக்சா இணையதள செயலியை வெளியிட்டிருக்கின்றார்.
- இந்த செயலியானது சிக்கல்களில் உள்ள பெண்களைத் தொடர்பு கொள்ளவும் சாலை விபத்துகளில் சிக்கிக் கொண்ட நபர்களின் உயிரைக் காப்பாற்றவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Post Views:
662