TNPSC Thervupettagam

காவல்துறை ஆணைய அமைப்பு – போபால் மற்றும் இந்தூர்

December 12 , 2021 987 days 557 0
  • போபால் மற்றும் இந்தூர் ஆகிய நகரங்களில் காவல்துறை ஆணைய அமைப்பினை செயல்படுத்துவதற்கு மத்தியப் பிரதேச அரசு அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
  • இந்த அறிவிப்பின் மூலம், இரு நகரங்களிலும் ADG அந்தஸ்து கொண்ட காவல்துறை ஆணையர்கள் நியமிக்கப்படுவர்.
  • இரு மாவட்டங்களில் உள்ள இந்த காவல்துறை ஆணையர்களுக்கு உதவ இரண்டு IG (தலைமை ஆய்வாளர்) அந்தஸ்து பெற்ற அலுவலர்களும் 9 SP அந்தஸ்து (தலைமை கண்காணிப்பு அலுவலர்) பெற்ற லுவலர்களும் நியமிக்கப்படுவர்.
  • இந்தக் காவல்துறை ஆணைய அமைப்பின் கீழ், காவல்துறை ஆணையர் மாவட்ட நிர்வாக அதிகாரியிடம் இணங்கி கீழ்ப்படிய வேண்டியதில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்